தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ஜீவானந்தம் நினைவு நாள்

ஜீவானந்தம் நினைவு நாள்

ஜீவானந்தம் நினைவு நாள்


ADDED : ஜன 19, 2025 07:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2025 07:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: அரூர் கச்சேரிமேட்டில், தமிழ்நாடு கலை இலக்கிய பெரு-மன்றம் சார்பில், ஜீவானந்தம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்-டது.

மாவட்ட செயலாளர் சின்னக்கண்ணன் தலைமை வகித்தார். இதில், ஜீவானந்தத்தின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கவிஞர் ரவீந்திரபாரதி, ஆசிரியர் அம்பேத்கர், நடராஜன் உள்பட, பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us