sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஸ்கூட்டரிலிருந்து விழுந்த நகைக்கடைக்காரர் சாவு

/

ஸ்கூட்டரிலிருந்து விழுந்த நகைக்கடைக்காரர் சாவு

ஸ்கூட்டரிலிருந்து விழுந்த நகைக்கடைக்காரர் சாவு

ஸ்கூட்டரிலிருந்து விழுந்த நகைக்கடைக்காரர் சாவு


ADDED : அக் 14, 2025 02:31 AM

Google News

ADDED : அக் 14, 2025 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, தர்மபுரி டவுன் துரைசாமி நாயுடு தெருவை சேர்ந்த சேகர், 70. இவர், தர்மபுரி டவுனில் நகை கடை வைத்துள்ளார். கடந்த, 11 அன்று மாலை, 6:45 மணிக்கு அவருடைய டி.வி.எஸ்., ஜூபிடர் ஸ்கூட்டரில் எஸ்.வி., சாலையில் சென்றபோது, தவறி கீழே விழுந்து காயமடைந்தார்

தர்மபுரி அரசு மருத்துவமனையிலும் பின் மேல்சிகிச்சைக்கு பெங்களுருவில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்த்தனர். நேற்று முன்தினம் அதிகாலை, 3:45 மணிக்கு சேகர் உயிரிழந்தார். தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us