தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வேலைவாய்ப்பு முகாம் விழிப்புணர்வு பிரசாரம்

வேலைவாய்ப்பு முகாம் விழிப்புணர்வு பிரசாரம்

வேலைவாய்ப்பு முகாம் விழிப்புணர்வு பிரசாரம்


UPDATED : அக் 22, 2026 02:49 AM

ADDED : அக் 22, 2026 02:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 02:49 AM ADDED : அக் 22, 2026 02:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லுாரி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும், 23ல் கல்லுாரி வளாகத்தில் நடத்துகிறது.

இம்முகாமில், 20க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான நேர்காணல் நடக்க உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல், பட்டப்படிப்பு முடித்தவர்கள் என, அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம். வேலைவாய்ப்பு குறித்து, சுற்றுவட்டார கிராமங்களில் பொதுமக்களிடம் சென்று சேர, வாகன பிரசாரம் நடக்கிறது. இதை கல்லுாரி முதல்வர் மைதிலி நேற்று, கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கல்லுாரி பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us