தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/கார்கில் வெற்றி தினம் கொண்டாட்டம்

கார்கில் வெற்றி தினம் கொண்டாட்டம்

கார்கில் வெற்றி தினம் கொண்டாட்டம்


ADDED : ஜூலை 27, 2026 01:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2026 01:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: கடந்த, 1999ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்-தியா வெற்றி பெற்றது. இதன் வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை, 26ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையிலும், உயிரோடு இருக்கும் கார்கில் போர் வீரர்க-ளுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், 27வது ஆண்டாக நேற்று கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, தர்மபுரி பழைய கலெக்டர் அலுவலகம் பின்-புறம் அமைந்துள்ள முன்னாள் படை வீரர்கள் கூட்டமைப்பு அலு-வலகத்தில் நிகழ்ச்சி நடந்தது. இதில், முன்னாள் ராணுவ வீரர்கள் கார்கில் போரில் வீரமரணமடைந்த இந்திய வீரர்களின் நினைவாக மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us