தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ஏரி சீரமைப்பு பணி

ஏரி சீரமைப்பு பணி

ஏரி சீரமைப்பு பணி


ADDED : ஜூலை 27, 2026 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2026 01:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் கடத்துாரிலுள்ள பசுமை பாதை அறக்கட்-டளை தலைவர் அனுமந்தன் தலைமையில், கடத்துார் ஏரி சீர-மைப்பு மற்றும் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா நேற்று நடந்தது.

பேரூராட்சி தலைவர் மணி, பாப்பிரெட்டிப்-பட்டி தாசில்தார் பார்வதி, ஓய்வு பெற்ற தமிழாசிரியர்கள் மகா-லிங்கம், மலர்வண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் விஜயகுமார் வரவேற்றார். ஏரி கரை சீரமைப்பு மற்றும் மரக்கன்றுகள் நடும் பணியை கார்த்திகேயன் தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில், பசுமை பாதை அறக்கட்டளை உறுப்பி-னர்கள் சக்திவேல், நுாலகர் சரவணன் உள்ளிட்ட

தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us