/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
/
முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜூலை 11, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர் நாசன்கொட்டாயில், கூட்டாத்து முனியப்பன் கோவில் மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதிகாலை, 5:00 மணி முதல் பலவித ஹோமங்கள், கோ பூஜை நடந்தது.
தொடர்ந்து, அனுமன்தீர்த்தம் மற்றும் தீர்த்தமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களை முனியப்பன் சுவாமிக்கு ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், அரூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.