sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

செல்வ கணபதி கோவில் கும்பாபிஷேக விழா

/

செல்வ கணபதி கோவில் கும்பாபிஷேக விழா

செல்வ கணபதி கோவில் கும்பாபிஷேக விழா

செல்வ கணபதி கோவில் கும்பாபிஷேக விழா


ADDED : மே 19, 2025 01:36 AM

Google News

ADDED : மே 19, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரிமங்கலம்:தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கயிறுகாரன்கொட்-டாயில் உள்ள செல்வ கணபதி, ஜடை மாரியம்மன் கோவில் கும்-பாபிஷேக விழா, நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு மங்-கள இசை மற்றும் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தீர்த்த குடங்கள், முளைப்பாரிகை ஊர்வலம் நடந்-தது. இரவு, 10:00 மணிக்கு முதற்கால யாக வேள்வி பூஜைகள், செல்வ கணபதி, ஜடை மாரியம்மனுக்கு யந்திர, நவரத்தின ஸ்தாபனம், அஷ்டபந்தன எண் வகை மருந்து சாற்றுதல் நடந்-தது.

நேற்று காலை, 5:30 மணிக்கு வேதபாராயணம், புண்ணியாகவா-சணம், இரண்டாம் கால யாக வேள்வி பூஜை, யாத்ரா தானம், திருக்குடங்கள் புறப்பாடு, விமான கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு செல்வ கணபதியுடன், ஜடை மாரியம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.






      Dinamalar
      Follow us