தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தொழிலாளி மாயம்

தொழிலாளி மாயம்

தொழிலாளி மாயம்


ADDED : ஆக 24, 2026 01:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 01:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி அடுத்த பொ.துரிஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் முத்தேலி. இவரது மகன் அருணகிரி, 29. இவர், திருப்பூர் தனியார் கம்பெ-னியில் பணியாற்றி வருகிறார். கடந்த, 5ல் வீட்டில் பெற்றோ-ருடன் சண்டை போட்டு கொண்டு, தன் மொபைல்போனை வீட்-டிலேயே வைத்துவிட்டு மாயமானார்.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகார் படி பொம்மிடி போலீசார் விசாரிக்கின்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us