தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/லாரி மோதி தொழிலாளி பலி

லாரி மோதி தொழிலாளி பலி

லாரி மோதி தொழிலாளி பலி


ADDED : நவ 26, 2026 02:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2026 02:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் ஜெயவேல், 55, கூலித்தொழிலாளி.

இவர், நேற்று முன்தினம் மதியம், 12:45 மணிக்கு, அரூர் - தர்மபுரி சாலையில், ஆர்.கோபிநாதம்பட்டியில் டீ குடிக்க, சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக வந்த டேங்கர் லாரி மோதியதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலயே பலியானார். மொரப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us