sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரசு பள்ளியில் லேப்டாப் திருட்டு

/

அரசு பள்ளியில் லேப்டாப் திருட்டு

அரசு பள்ளியில் லேப்டாப் திருட்டு

அரசு பள்ளியில் லேப்டாப் திருட்டு


ADDED : நவ 08, 2025 03:57 AM

Google News

ADDED : நவ 08, 2025 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த எம்.வெளாம்பட்டியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

தலை-மையாசிரியராக பையர்நத்தத்தை சேர்ந்த மரகதம், 54, பணிபு-ரிந்து வந்தார். இவருக்கு விருப்ப ஓய்வு வழங்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மதியம், 3:05 மணிக்கு நடை-முறை பொறுப்பு, பள்ளி பதிவேடுகள் மற்றும் உபகரணங்களை சரிபார்த்து, பள்ளி ஆசிரியர் சென்னகிருஷ்ணனிடம் ஒப்படைக்க பள்ளிக்கு வந்தார். அப்போது, பீரோ திறந்த நிலையில் இருந்தது. அதிலிருந்த அரசு வழங்கிய, 2 லேப்டாப்களை காணவில்லை. இது குறித்து மரகதம் அளித்த புகார்படி, மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us