/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் லோக் அதாலத்: ரூ.18.51 கோடிக்கு தீர்வு
/
தர்மபுரியில் லோக் அதாலத்: ரூ.18.51 கோடிக்கு தீர்வு
தர்மபுரியில் லோக் அதாலத்: ரூ.18.51 கோடிக்கு தீர்வு
தர்மபுரியில் லோக் அதாலத்: ரூ.18.51 கோடிக்கு தீர்வு
ADDED : செப் 15, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- தர்மபுரியில் லோக் அதாலத்: ரூ.18.51 கோடிக்கு தீர்வு
- தர்மபுரி, செப். 15-
குடும்ப நல நீதிபதி கீதாராணி, கூடுதல் மாவட்ட நீதிபதி மோனிகா, சிறப்பு மாவட்ட நீதிபதி ராஜா, மகிளா நீதிபதி சுரேஷ், தலைமை குற்றவியல் நீதிபதி சந்தோஷ், கூடுதல் சார்பு நீதிபதி பாலகிருஷ்ணன், கூடுதல் மகிளா நீதிபதி மதுவர்ஷினி மற்றும் மூத்த வக்கீல்கள் கலந்து கொண்டனர்.