தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தென்பெண்ணையில் மூழ்கி இயந்திர ஆப்பரேட்டர் சாவு

தென்பெண்ணையில் மூழ்கி இயந்திர ஆப்பரேட்டர் சாவு

தென்பெண்ணையில் மூழ்கி இயந்திர ஆப்பரேட்டர் சாவு


ADDED : ஜூன் 29, 2026 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 06:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்பைநல்லுார்; போச்சம்பள்ளி அடுத்த திப்பனுாரை சேர்ந்தவர் சந்தோஷ், 36, ஹிட்டாச்சி ஆப்பரேட்டர். இவரது மனைவி ரம்யா, 30. தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். சந்தோஷ் நேற்று மதியம், 3:00 மணிக்கு குடும்பத்துடன் இருமத்துார் தென்பெண்ணை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்.

நண்பர்களுடன் ஆழமான பகுதிக்கு சென்ற சந்தோஷ் நீரில் மூழ்கி உயிரிழந்தார். புகார் படி, கம்பைநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us