ADDED : நவ 10, 2025 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி சுக்ல யஜூர்வேத சத் சங்கம் சார்பில், யோகீஸ்வர ஸ்ரீ யாக்ஞவல்க்ய பரமாச்சார்யாவின் ஜெயந்தி மஹோத்சவ விழா, தர்மபுரி சத்திரம் தெருவில் உள்ள அருணாசலய்யர் சத்திரத்தில் நேற்று நடந்தது.
இதில், காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், மகாலட்சுமி ஹோமம் மற்றும் வேதபாராயணம், அர்ச்சனை, மகாதீபாராதனை நடந்தது. பூஜைகளை முரளிதரசர்மா நடத்தி வைத்தார்

