sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

/

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது


ADDED : டிச 24, 2025 08:16 AM

Google News

ADDED : டிச 24, 2025 08:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி டவுன், ரயில்வே லைன் கிழக்கு சாலையை சேர்ந்தவர் சையது அகமது, 24. இவரின் வீட்டில் நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு தர்மபுரி டவுன் எஸ்.ஐ., வெங்கடேஷ்குமார் மற்றும் போலீசார் கஞ்சா தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சையது அகமது வீட்டின் மொட்டை மாடியில் பிளாஸ்டிக் பக்கெட்டில், 2 கஞ்சா செடிகளை வளர்த்து வந்து தெரியவந்தது. இதையடுத்து, சையது அகமதுவை கைது செய்-தனர்.






      Dinamalar
      Follow us