தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மரக்கன்று நடும் பணி

மரக்கன்று நடும் பணி

மரக்கன்று நடும் பணி


ADDED : டிச 24, 2025 08:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 24, 2025 08:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் ஊராட்சி, கதிரிபு-ரத்தில் லட்சுமி நரசிம்ம பெருமாள் சுவாமி கோவில் அமைந்துள்-ளது. இக்கோவிலுக்கு தர்மபுரி, சேலம், உள்ளிட்ட பல்வேறு பகு-திகளிலிருந்து தினமும், 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்-றனர்.

அவ்வாறு வரும் பக்தர்கள் வசதிக்காக, ஆன்மிகத்தில் ஈடு-பாடுடைய அப்பகுதியை சில இளைஞர்கள், தாமாக முன்வந்து கோவில் வளாகத்தை துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் பழனி தலை-மையில், அர்ச்சகர்கள் வல்லரசு ரவி மற்றும் பெருமாள் முன்னி-லையில், கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்பகுதியில், மரக்கன்-றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us