தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/மரக்கிளை வெட்டும்போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு

மரக்கிளை வெட்டும்போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு

மரக்கிளை வெட்டும்போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு


ADDED : ஆக 03, 2026 01:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2026 01:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அடுத்த மிட்டநுால-ஹள்ளியை சேர்ந்தவர் வெள்ளையன், 60, கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் காலை வெங்கடம்பட்டியை சேர்ந்த வெங்க-டம்மாள் என்பவரின் நிலத்தில் மரக்கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, ஒரு தேக்கு மரத்தில் ஏறி, கிளைகளை கழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, தவறி விழுந்ததில் படுகாயமடைந்து பலியானார். அதியமான்-கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us