ADDED : அக் 16, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக அனைத்து இடங்களிலும் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி
மாவட்டத்தில், ஒகேனக்கல்லில், 7 மி.மீ., மழையும், மாரண்டஹள்ளியில், 5, பென்னாகரம், 4, அரூர், 7 மி.மீ., என மாவட்டத்தில் மொத்தம், 23 மி.மீ., மழை பதிவானது. நேற்று மதியம், 2:00 மணி முதல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மிதமான மழை பெய்தது.