ADDED : ஜூலை 08, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி, மொகரம் பண்டிகையையொட்டி நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், பழையபோச்சம்பள்ளி மசூதி அருகில் இருந்து,
நான்கு ரோடு சந்திப்பு வழியாக, காவேரிப்பட்டணம் செல்லும் சாலை வரை மேள, தாளத்துடன் புலி வேஷம் போட்டு ஆட்டம் ஆடி, 50க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சென்றனர். அங்கிருந்து காவேப்பட்டணத்தில் நடக்கும் மொகரம் நிகழ்ச்சிக்கு வாகனத்தில் சென்றனர்.