sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

குழந்தையுடன் தாய் மாயம்

/

குழந்தையுடன் தாய் மாயம்

குழந்தையுடன் தாய் மாயம்

குழந்தையுடன் தாய் மாயம்


ADDED : ஆக 24, 2025 01:16 AM

Google News

ADDED : ஆக 24, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், அரூர் அடுத்த புதுவளவுவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 37. இவர், கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு பானுப்பிரியா, 30, என்ற மனைவியும், 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த, 16ம் தேதி பானுப்பிரியா மொபைல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, யாருடன் பேசுகிறாய் எனக்கேட்டு அவரிடமிருந்து மொபைல்போனை ராமகிருஷ்ணன் வாங்கி வைத்துள்ளார்.

அடுத்த நாள் காலை, 8:30 மணிக்கு மருத்துவமனைக்கு செல்வதாக பானுப்பிரியா, அவரது மூத்த மகள் ராகியினிடம் கூறிவிட்டு, 2 வயது மகனை துாக்கிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. கோட்டப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us