ADDED : ஆக 23, 2024 09:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த குக்கல்மலை காமராஜ் நகரை சேர்ந்த ஹரிதேவி, 24, என்பவர், தன் இரு குழந்தைகள் வனிஷ்கா, 6, ஹாசினி, 4, ஆகியோருடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

