sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

/

தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு


ADDED : ஜன 26, 2025 04:31 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அடுத்துள்ள கொமத்தம்பட்டி அரசு உயர்நிலைப்-பள்ளியல், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, ஊறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் அன்ப-ழகன் தலைமை வகித்து, தேசிய வாக்காளர் தினம் குறித்து, மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

* அரூரில் நடந்த விழிப்புணர்வு பேரணி, அரூர் தாலுகா அலுவ-லக வளாகத்தில் துவங்கியது. தாசில்தார் பெருமாள் கொடிய-சைத்து துவக்கி வைத்தார்.

முன்னதாக தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

* பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில், தலைவர் மாரி தலை-மையில், செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலையில், தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், 'மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம், நம் நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களில், மாண்பையும் நிலை நிறுத்-துவோம். ஒவ்வொரு தேர்தலிலும், அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும், அல்லது எந்தவொரு துாண்டுதலுமின்றியும் ஓட்-டளிப்போம்' என, அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் இளங்கோவன், ஜெயா, மற்றும் துாய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us