/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
துாய்மை பணியாளர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்
/
துாய்மை பணியாளர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்
ADDED : ஜன 01, 2026 07:41 AM
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பேரூராட்-சியில் பணியாற்றுகின்ற துாய்மை பணியாளர்க-ளுடன், புத்தாண்டு கொண்டாடப்பட்டது. நிகழ்ச்-சிக்கு டவுன் பஞ்., மேஸ்திரி
பெரியசாமி தலைமை வகித்தார். கிருபாகரன் முன்னிலை வகித்தார். ஊத்தங்கரை பேரூராட்சியில் பணியாற்றுகின்ற அனைத்து துாய்மை பணியாளர்களுடன் இணைந்து, கேக் வெட்டி, காலண்டர் வழங்கி புத்தாண்டு கொண்-டாடப்பட்டது.
நிகழ்ச்சியில், நகரின் முக்கிய வணிக நிறுவ-னங்களின் உரிமையாளர்கள், பல்வேறு அமைப்பு-களின் நிர்வாகிகள், துாய்மை பணியாளர்கள், துாய்மை பாதுகாவலர்கள்,
ஓட்டுனர்கள், மேற்-பார்வையாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் ஒருவருக்கொ-ருவர் கேக் ஊட்டி, புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

