ADDED : ஜூலை 06, 2024 08:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் அடுத்த கோட்டப்பட்டி ஏரிப் பகுதியில், நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு கோட்டப்பட்டி எஸ்.எஸ்.ஐ., சிங்காரவேலு மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ஏகாம்பரம், 42, நாகமரத்துத்பள்ளம் குணசேகரன், 42, ஆகியோர் ஏரியில் இருந்து பொக்லைன் மூலம், டிப்பர் லாரியில் நொரம்பு மண் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.