/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பள்ளியில் என்.எஸ்.எஸ்., மன்றம் துவக்க விழா
/
பள்ளியில் என்.எஸ்.எஸ்., மன்றம் துவக்க விழா
ADDED : ஆக 23, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., மன்றம் தொடக்க விழா, தலைமை ஆசிரியர் கலைவாணன் தலைமையில் நடந்தது.
உதவி தலைமை ஆசிரியர் ரகு முன்னிலை வகித்தார். பசுமை படை ஆசிரியர் ராஜாமணி வரவேற்றார்.என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் பிரகாசம், என்.எஸ்.எஸ்.,ல் புதிதாக சேர்ந்த மாணவர்களை அறிமுகம் செய்து வைத்து திட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார். முகாமில் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். கணினி ஆசிரியர் பார்த்தீபன் நன்றி கூறினார்.