sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அங்கன்வாடி மையம் திறப்பு

/

அங்கன்வாடி மையம் திறப்பு

அங்கன்வாடி மையம் திறப்பு

அங்கன்வாடி மையம் திறப்பு


ADDED : செப் 28, 2024 03:53 AM

Google News

ADDED : செப் 28, 2024 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, இலக்கியம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில், குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் கட்டடம் கட்ட சட்டசபை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து, தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன், 14 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தார்.

இதில், பணிகள் முடிக்கப்பட்டு நேற்று அங்கன்வாடி கட்டிடத்தை குழந்தைகள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் சேர்க்க வேண்டுமென, எம்.எல்.ஏ., அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us