/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்
/
மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்
ADDED : ஜூன் 09, 2025 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், சமீ-பத்தில் பரவலாக தொடர்மழை பெய்தது. பருவநிலை மாற்றத்-தினால், மக்களின் உடல்நிலை பாதித்து வருகிறது.
அரூர் பகு-தியில் சளி, தொண்டை வலி, இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்-டவர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு படை-யெடுத்து வருகின்றனர். மேலும், காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகி-றது. அதே போல், அனைத்து மருந்து கடைகளிலும், சளி, இருமல், காய்ச்சல் போன்ற உபாதைகளுக்கு மாத்திரை, இருமல் மருந்து போன்றவற்றை வாங்கி செல்பவர்களின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது