sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரால் மக்கள், மாணவர்கள் தவிப்பு

/

ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரால் மக்கள், மாணவர்கள் தவிப்பு

ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரால் மக்கள், மாணவர்கள் தவிப்பு

ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரால் மக்கள், மாணவர்கள் தவிப்பு


ADDED : டிச 05, 2024 07:15 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி-: கடத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட பசுவாபுரம் ஊராட்சி சிவன-ஹள்ளி கிராம மக்கள் கல்வி, மருத்துவம்

உள்ளிட்ட அத்தியாவ-சிய தேவைகளுக்கு மொரப்பூர், கடத்துாருக்கு செல்ல வேண்டும். ரயில்வே

சுரங்கப்பாதையின் வழியாகத்தான் செல்ல வேண்டும். பெஞ்சல் புயல் மழையால் சுரங்கப்பாதையில் தண்ணீர்

தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியாக செல்ல மக்களும், பள்ளி மாண-வர்களும் அவதிப்பட்டு

வருகின்றனர். எனவே, அவர்கள் ரயில் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்ல வேண்-டிய நிலை

உள்ளது.அதிகாரிகள் ரயில்வே சுரங்க பாதையில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றி, பொதுமக்கள் எளிதாக செல்ல

வழிவகை செய்ய அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us