sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நிழற்கூடம் கட்ட மக்கள் கோரிக்கை

/

நிழற்கூடம் கட்ட மக்கள் கோரிக்கை

நிழற்கூடம் கட்ட மக்கள் கோரிக்கை

நிழற்கூடம் கட்ட மக்கள் கோரிக்கை


ADDED : ஏப் 17, 2025 07:30 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் அரசு மருத்துவ மனை பஸ் ஸ்டாப் அருகே, இருந்த நிழற்-கூடம் மீது சில ஆண்டுகளுக்கு முன், சேதமடைந்ததால், இடித்து அகற்றப்பட்டது.

இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயா-ளிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்சுக்காக வெயில் மற்றும் மழையில் காத்திருக்கும் நிலையுள்ளது. எனவே, மருத்துவமனை பஸ் ஸ்டாப் அருகே, நிழற்கூடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us