sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

/

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


ADDED : ஜன 26, 2025 04:30 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி ராமக்காள் ஏரி அருகே, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து நடந்த விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட கலெக்டர் சாந்தி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் அவர் பேசியதாவது: தர்மபுரி ராமக்காள் ஏரிக்கரையில் துாய்மைப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இப்பணியில், பொது-மக்கள், தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த பிளாஸ்டிக் சேகரிப்பு திட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட பூங்காக்கள், தெருக்கள், நீர்நிலைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் சந்தை-களில் துாய்மையை மீட்டெடுப்பதில் தன்னார்வலர்கள், மாண-வர்கள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்-டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்ற, இந்த முக்கிய-மான முயற்சியில் இணைந்து செயல்பட அனைத்து குடிமக்க-ளையும் மாவட்ட நிர்வாகம் ஊக்குவிக்கிறது. இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், தர்மபுரி நகராட்சி சேர்மன் லட்சுமி, துணைத்த-லைவர் நித்யா, நகராட்சி கமிஷனர் சேகர் உள்பட பலர் பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us