ADDED : ஜூலை 22, 2025 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு, பாலக்கோடு அடுத்த கணவனஅள்ளி காப்புக்காட்டில், வனத்துறை சார்பில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி நடந்தது. மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தலைமை வகித்தார்.
பாலக்கோடு வனச்சரக அலுவலர் கார்த்திகேயன், வனப்பணியாளர்கள், பி.செட்டிஅள்ளி பஞ்., துாய்மை பணியாளர்கள், பாலக்கோடு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், 480 கிலோ பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து, மறுசுழற்ச்சிக்காக பி.செட்டிஅள்ளி ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

