நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி டவுன் செங்கோடிபுரத்தை சேர்ந்த, 17 வயது மாணவி, தர்மபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார்.
கடந்த, 4 அன்று மாயமானார். இது குறித்து, பெற்றோர் புகார் படி, தர்மபுரி டவுன் போலீஸ் விசாரிக்கின்றனர்.