தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பா.ம.க., ஆலோசனை கூட்டம்

பா.ம.க., ஆலோசனை கூட்டம்

பா.ம.க., ஆலோசனை கூட்டம்


ADDED : ஜூலை 14, 2025 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2025 04:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி, பா.ம.க., மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளரும் தர்மபுரி, பா.மக., - எம்.எல்.ஏ.,வுமான வெங்கடேஷ்வரன் தலைமையில்

தர்மபுரியில் நேற்று நடந்தது. முன்னாள் எம்.பி.,க்கள் செந்தில், பாரிமோகன், மாநில துணை தலைவர்கள் சாந்தமுர்த்தி, பாடி-செல்வம், மாநில அமைப்பு செயலாளர் சண்முகம் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில், காவிரி உபரி நீரை, ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தர்மபுரியில் சிப்காட் பணிகள் தொடங்க வேண்டும். பா.ம.க., உறுப்-பினர் சேர்க்கை உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்-டன. நகர செயலாளர்கள் வெங்கடேசன், சத்தியமூர்த்தி ஆகியோர் நன்றி கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us