/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு போலீசார் வழக்கு பதிவு
/
புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு போலீசார் வழக்கு பதிவு
புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு போலீசார் வழக்கு பதிவு
புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு போலீசார் வழக்கு பதிவு
ADDED : ஜன 26, 2025 04:32 AM
ஒகேனக்கல்: பென்னாகரம் அருகே, அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை கடந்தாண்டு நவ., 8ல் ஹிட்டாச்சி இயந்திரம் கொண்டு, சிலர் சமன் செய்து கொண்டிருந்தனர். கூத்தப்பாடி வி.ஏ.ஓ., செந்தில்குமார் அங்கு சென்றபோது, வாகன ஓட்டுனர் தப்பினார்.
அதன் உரிமையாளர் பென்னாகரம் அடுத்த எரங்-காடு பகுதியை சேர்ந்த ரமேஷ் என தெரிந்தது. இதையடுத்து, ஹிட்டாச்சி வாகனத்தை பென்னாகரம் போலீசில் ஒப்படைத்து, அரசு நிலத்தில் அனுமதியின்றி அத்துமீறிய நபர்கள் மீது நடவ-டிக்கை கோரி, வி.ஏ.ஓ., செந்தில்குமார் கடந்தாண்டு நவ., 9ல் ஒகேனக்கல் போலீசில் புகார் அளித்தார். பென்னாகரம் குற்ற-வியல் நீதித்துறை நடுவர் உத்தரவின் படி, நேற்று முன்தினம் இவ்வழக்கில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது.