ADDED : ஜூலை 30, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்,  அரூர் அடுத்த மாம்பாடியில், 13.85 லட்சம் ரூபாய் மதிப்பில், சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடந்தது. அரூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் அருண் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

