தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ நுாலகருக்கு பாராட்டு

நுாலகருக்கு பாராட்டு

நுாலகருக்கு பாராட்டு


ADDED : நவ 26, 2024 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2024 06:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: சென்னையில், தமிழ்நாடு அரசு பொது நுாலக துறையின், 57வது தேசிய நுாலக வாரவிழா நடந்தது. அதில், தர்மபுரி மாவட்டம், அரூர் கிளை நுாலகத்தில், மூன்றாம் நிலை நுாலகராக பணிபு-ரியும் தும்பாராவ் என்பவர் அதிக நன்கொடை, புரவலர்கள் மற்றும் உறுப்பினர் சேர்க்கையில், சிறந்து விளங்கியமைக்கு அவரை பாராட்டி, பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ், நல்நுா-லகர் விருது வழங்கினார்.

இதையடுத்து, விருது பெற்ற நுாலகர் தும்பாராவை தர்மபுரி கலெக்டர் சாந்தி நேரில் அழைத்து பாராட்-டினார். நிகழ்ச்சியில், மாவட்ட நுாலக அலுவலர் கோகிலவாணி, முதல் நிலை நுாலகர் மாதேஸ்வரன் மற்றும் நுாலக அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us