ADDED : ஜூலை 14, 2025 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் சரக அளவிலான கேரம் போட்டி, கீரைப்பட்டி அரசு உயர்-நிலைப்பள்ளியில் நடந்தது. இதில், 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். சூப்பர் சீனியர் ஒற்றையர் பிரிவில், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர் விக்ரம் பிரபு முதலிடத்தை பிடித்தார்.
போட்-டியில் வெற்றி பெற்ற மாணவர் மற்றும் அவருக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பழனிதுரை, முருகேசன், வெங்-கடாசலம் ஆகியோரை பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.