sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

/

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தனியார் வேலைவாய்ப்பு முகாம்


ADDED : டிச 05, 2025 11:19 AM

Google News

ADDED : டிச 05, 2025 11:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில் உள்ள, எம்.எல்.ஏ., அலுவலகத்தில், தனியார் வேலைவாய்ப்பு முகாம், நேற்று துவங்கியது.

வரும், 6ம் தேதி வரை, 3 நாட்கள் நடக்கவுள்ள முகாமில், கிருஷ்-ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த தனியார் நிறு-வனத்திலுள்ள காலி பணியிடங்களுக்கு நேர்-காணல் நடக்கிறது. இதில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., படித்த, 36 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்-டுள்ளது.






      Dinamalar
      Follow us