தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தனியார் பள்ளி பஸ் விபத்து

தனியார் பள்ளி பஸ் விபத்து

தனியார் பள்ளி பஸ் விபத்து


ADDED : ஜூலை 25, 2025 01:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2025 01:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர், தர்மபுரி மாவட்டம், வீரப்பநாயக்கன்பட்டி அடுத்த பூ நகர் அருகே, நேற்று காலை, 8:20 மணிக்கு அரூர் நோக்கி தனியார் பள்ளி பஸ் வந்தது. அப்போது சாலையோரமிருந்த சிறிய பள்ளத்தில் பஸ் சாய்ந்தது. பஸ்சில் குழந்தைகளின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம், பக்கத்தினர் குழந்தைகளை மீட்டனர்,

தொடர்ந்து, லேசான காயமடைந்த, 2 குழந்தைகளை தீர்த்தமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us