sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரக்கோணம் - சேலம் மெமு ரயில் இயக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

/

அரக்கோணம் - சேலம் மெமு ரயில் இயக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

அரக்கோணம் - சேலம் மெமு ரயில் இயக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

அரக்கோணம் - சேலம் மெமு ரயில் இயக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூன் 29, 2025 12:59 AM

Google News

ADDED : ஜூன் 29, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடியில், எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்த கோரியும், நிறுத்தப்பட்ட அரக்கோணம் - சேலம் மெமு ரயிலை மீண்டும் இயக்க வலியுறுத்தியும், பொம்மிடி ரயில் பயனாளர்கள், பொம்மிடி ரயில்வே ஸ்டேஷன் முன், ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'சேலம் - அரக்கோணம் இடையே இயக்கப்பட்ட மெமு ரயில் சேவையை, ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வந்தனர். இது அடிக்கடி நிறுத்தப்படுகிறது. இதனால், தர்மபுரி, சேலம் மாவட்ட மக்கள், கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறுத்தப்பட்ட அரக்கோணம்- - சேலம் மெமு ரயில் சேவையை உடனடியாக, மீண்டும் இயக்க வேண்டும். பொம்மிடி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ள கோவை, திருவனந்தபுரம், பெங்களூரு, நாகர்கோவில், கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் ரயில்களை, பொம்மிடியில் நிறுத்த வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us