sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

/

மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 16, 2024 03:57 AM

Google News

ADDED : நவ 16, 2024 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம்: பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்-சியின், மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்-பாட்டம் நடந்தது.

பகுதி குழு செயலர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாதன், ரவி, மாவட்ட குழு உறுப்-பினர் அன்பு ஆகியோர் பேசினர். காவிரி உபரி நீர் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடு-மைகளை தடுத்து நிறுத்த வேண்டும் மற்றும் பல்வேறு கோரிக்-கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இடைக்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, பாண்டு, ராமசாமி, மாதப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us