/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்
அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்
அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்
ADDED : செப் 24, 2024 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: -- பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெணசி அரசு மேல்நிலைப் பள்-ளியில் பயிலும், 85 மாணவ, மாணவியருக்கு பாப்பிரெட்டிப்-பட்டி, அ.தி.மு.க., --- --எம்.எல்.ஏ., கோவிந்தசாமி விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில்,
தலைமை ஆசிரியர் தமிழ்மணி, ஒன்றிய செயலாளர் சேகர், நிர்வாகிகள், பெரிய-கண்ணு, வஜ்ஜிரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.