/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அடிப்படை வசதிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
/
அடிப்படை வசதிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
ADDED : அக் 06, 2025 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் கச்சேரிமேட்டில், தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், டி.எஸ்.பி., அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவ-லகம், சார்பதிவாளர் அலுவலகம், நீதிமன்றங்கள், வங்கிகள் என அமைந்துள்ளன.
இவற்றிற்கு தினமும், ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு பொது கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், பெண்கள், முதிய-வர்கள் உள்பட, அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி வரு-கின்றனர். எனவே, கச்சேரிமேட்டில் கழிப்பறை மற்றும் பாதுகாக்-கப்பட்ட குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.