தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரூரில் சாரல்மழை

அரூரில் சாரல்மழை

அரூரில் சாரல்மழை


ADDED : செப் 29, 2026 06:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 06:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டா-ரத்தில், நேற்று பகல், 12:00 மணி வரை வெயில் அடித்த நிலையில், அதன்பின், வானம் மேகமூட்-டத்துடன் காணப்பட்டது.

தொடர்ந்து, மதியம், 2:00 முதல், 3:00 மணி வரை பரவலாக விட்டு விட்டு சாரல்மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த நிலையில், கனமழையை எதிர்பார்த்திருந்த விவசாயிகளும், பொதுமக்-களும், நேற்று பெய்த சாரல்மழையால் ஏமாற்றமடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us