ADDED : செப் 24, 2024 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் அடுத்த வேப்பம்பட்டியில், 7 லட்சம் ரூபாய் மதிப்பில், கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடத்தை அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அரூர் அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர்
பசுபதி, ஒன்றியக்குழு துணை தலைவர் அருண், கவுன்சிலர் மோகனப்பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

