ADDED : அக் 09, 2024 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரேஷன் கடை கட்டடம் திறப்பு
அரூர், அக். 9-
அரூர் அடுத்த சிட்லிங் பஞ்.,க்கு உட்பட்ட கத்திரிப்பட்டியில், புதிய ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழா நடந்தது. அரூர், தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரமோகன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் சரளா சண்முகம் கட்டடத்தை திறந்து வைத்தார். விழாவில், தி.மு.க., நிர்வாகிகள் ஜெய்னுலாப்தீன், ரஜினிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.