தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வடிநீர் கால்வாய்களை அமைக்க வேண்டுகோள்

வடிநீர் கால்வாய்களை அமைக்க வேண்டுகோள்

வடிநீர் கால்வாய்களை அமைக்க வேண்டுகோள்


ADDED : அக் 28, 2024 04:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2024 04:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: அரூரில், பாட்சாபேட்டை, நான்குரோடு, திரு.வி.க., நகர், என்.என்.மகால் உள்ளிட்ட இடங்களில் சிறிதளவு மழை பெய்தால் கூட சாலையில் மழை நீர் தேங்குகிறது.

இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையில் தேங்கும் மழை நீர் வெளியேறும் வகையில், வடிநீர் கால்வாய்-களை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us