sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சர்வீஸ் சாலைக்கு எம்.பி.,யிடம் கோரிக்கை

/

சர்வீஸ் சாலைக்கு எம்.பி.,யிடம் கோரிக்கை

சர்வீஸ் சாலைக்கு எம்.பி.,யிடம் கோரிக்கை

சர்வீஸ் சாலைக்கு எம்.பி.,யிடம் கோரிக்கை


ADDED : செப் 26, 2024 01:50 AM

Google News

ADDED : செப் 26, 2024 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கர்நாடகா மற்றும் தமிழக எல்லையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தில், சாட்டிலைட் டவுன் ரிங்ரோடு அமைக்கப்படுகிறது. தமிழக எல்-லையான ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகா வழியாக, 45 கி.மீ., துாரத்திற்கு இச்சாலை செல்கிறது.

முக்கிய சந்திப்புகளில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என, பேரண்டப்பள்ளி, மல்லசந்-திரம், அலசப்பள்ளி, பட்டவாரப்பள்ளி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், சர்வீஸ் சாலை அமைக்க, தேசிய நெடுஞ்சாலைத்துறை முயற்சிக்க-வில்லை. இந்நிலையில், தம்பிதுரை எம்.பி.,யை நேற்று சந்தித்த பேரண்டப்பள்ளி பகுதி மக்கள், சர்வீஸ் சாலை அமைக்க வலியு-றுத்தினர். இதனால் பேரண்டப்பள்ளிக்கு சென்ற அவர்,

சாட்-டிலைட் டவுன் ரிங்ரோடு பணிகளை பார்வையிட்டு, பொது-மக்கள், வாகன ஓட்டிகள் வசதிக்காக, சர்வீஸ் சாலை அமைக்க, டில்லியிலுள்ள மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்கு-னரை

சந்தித்து வலியுறுத்து வதாக உறுதியளித்தார்.






      Dinamalar
      Follow us