sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நிறுத்திய அரசு பஸ் இயக்க கோரிக்கை

/

நிறுத்திய அரசு பஸ் இயக்க கோரிக்கை

நிறுத்திய அரசு பஸ் இயக்க கோரிக்கை

நிறுத்திய அரசு பஸ் இயக்க கோரிக்கை


ADDED : ஏப் 13, 2025 05:22 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூரில் இருந்து அதிகாலை, 5:30 மணிக்கு பெருமாள்கோவில், குடுமியாம்பட்டி உள்ளிட்ட, 10 கிராமங்களின் வழியாக, 25 எண் கொண்ட அரசு டவுன் பஸ் கீரைப்பட்டிக்கு இயக்கப்பட்டு வந்-தது. கொரோனா ஊரடங்கில் நிறுத்தப்பட்ட இந்த பஸ் மீண்டும் இயக்கப்படவில்லை.

இதனால் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பஸ் வசதி இல்லாமல் சிரமத்திற்-குள்ளாகினர். மேலும் இந்த கிராமங்களுக்கு மீண்டும் அரசு டவுன் பஸ்சை இயக்க வேண்டும் என கிராம மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எவ்-வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.






      Dinamalar
      Follow us