sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மாணவர் விடுதி அமைக்க வலியுறுத்தி தீர்மானம்

/

மாணவர் விடுதி அமைக்க வலியுறுத்தி தீர்மானம்

மாணவர் விடுதி அமைக்க வலியுறுத்தி தீர்மானம்

மாணவர் விடுதி அமைக்க வலியுறுத்தி தீர்மானம்


ADDED : அக் 06, 2025 04:07 AM

Google News

ADDED : அக் 06, 2025 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூரில், இந்திய குடியரசு கட்சியின், தர்மபுரி மாவட்ட நிர்வா-கிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில இளைஞரணி தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மாநில செயல் தலைவர் ராஜேந்திரன், மாநில செயலாளர் ஜான்சன்பாபு ஆகியோர் பேசினர். கூட்டத்தில், கரூரில் நடந்த பெருந்துயரம் மீண்டும், நடக்காமல் தடுக்க, அரசு முன்னேற்பாடுகள் மேற்-கொள்ள வேண்டும்.

அரூர் நகராட்சி பஸ் ஸ்டாண்டிற்கு மறைந்த இந்திய குடியரசு கட்-சியின், மாநில தலைவர் கரியமால் பெயர் சூட்ட வேண்டும். அரூர் அரசு கல்லுாரியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு தங்கும் விடுதி வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இரவு நேரங்-களில், அரூர் - தர்மபுரிக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள் கோவிந்தன், பிலவங்கன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us