தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு


UPDATED : நவ 08, 2026 06:04 AM

ADDED : நவ 08, 2026 03:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2026 06:04 AM ADDED : நவ 08, 2026 03:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பென்னாகரம்: பென்னாகரத்தில் தீபாவாளி பண்டிகையையொட்டி, டூவீலர்களில் அதிகளவில் பயணிக்கின்றனர். இவர்கள், கூட்ட நெரிசலில் வாகனங்களை பாதுகாப்பாக இயக்கவும், தலைக்கவசம் அணிவதன் அவசியம் பற்றியும், போக்குவரத்து போலீசார் எடுத்துக்கூறி, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில் நடந்த நிகழ்ச்சியில், தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பென்னாகரம் போக்குவரத்து எஸ்.ஐ., சரவணன் இனிப்பு வழங்கினார்.

தொடர்ந்து, அனைவரும் கட்டாயமாக லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும். மொபைல்போன் பேசிய படி வாகனங்களை ஓட்டக்கூடாது. குழந்தைகளிடம் வாகனங்களை கொடுக்கக்கூடாது என அறிவுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us